பத்திரப் பதிவிற்கு இனி சாட்சிகள் தேவையில்லை - ஆதார் இருந்தால் மட்டும் போதும்
பதிவு : செப்டம்பர் 13, 2018, 05:29 PM
தமிழகத்தில் சொத்துப் பத்திரங்களைப் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை எனவும் ஆதார் அட்டை இருந்தால் அதுவே போதும் எனவும் தமிழக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவில் ஆதார் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விரல் ரேகைகள் கருவிழி உள்ளிட்ட ஆதார் தகவல்களை தருமாறு அந்த நிறுவனத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் அனைத்து பத்திரப் பதிவிற்கும் ஆதாரை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.