சேலத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை...!
பதிவு : ஜூலை 25, 2018, 01:12 PM
சேலத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
       சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்த விஜய்,டிராவல்ஸ் ஒன்றில் தற்காலிக ஓட்டுநராக இருந்தார். இவர் மீது, கொலை முயற்சி,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர்,சிறையிலிருந்து வெளியே வந்த விஜய் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் அவர், 4 பேர் கொண்ட ஒரு கும்பலால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.  

தொடர்புடைய செய்திகள்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

839 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1550 views

பிற செய்திகள்

"தேர்தல் தள்ளிவைப்பு - யாரும் நிர்பந்திக்கவில்லை"

தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்.

3 views

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

12 views

குறுகலான ஓடுதளமே விமான விபத்திற்கு காரணம் - சமூகஆர்வலர்கள்

குறுகலான ஓடுதளமே விபத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய சமூகஆர்வலர்கள், திருச்சி விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

144 views

விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்கள் கடத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

41 views

திருச்சி விமான விபத்து: 136 பயணிகளின் நிலை என்ன ?

திருச்சி விமான நிலையத்தில், ஓடுதள சுற்று சுவரை உடைத்து கொண்டு 136 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் ​​மேலாக பரபரப்பு நீடித்தது.

4574 views

471 புதிய பேருந்துகளில், ஒன்று மட்டுமே சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளில் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

249 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.