நீங்கள் தேடியது "Act"

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் - உயர்நீதிமன்றம் கருத்து
29 Jan 2021 2:27 PM GMT

போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் - உயர்நீதிமன்றம் கருத்து

காதல் உறவில் உள்ள பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வரலாற்று படங்களில் நடிப்பதை கடமையாக கருதுகிறேன் - மம்முட்டி
3 Dec 2019 3:48 AM GMT

"வரலாற்று படங்களில் நடிப்பதை கடமையாக கருதுகிறேன்" - மம்முட்டி

நடிக்கும் ஆசையை கடந்து வரலாற்று திரைப்படங்களில் நடிப்பதை தனது கடமையாக கருதுவதாக நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
28 Nov 2019 11:17 PM GMT

ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

9 ஆண்டுக்குப் பிறகு மலையாளத்தில் அர்ஜுன்
2 Aug 2019 2:27 PM GMT

9 ஆண்டுக்குப் பிறகு மலையாளத்தில் அர்ஜுன்

2010 ஆம்ஆண்டு மலையாளத்தில் வெளியான வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி படத்தில் சச்சின் டெண்டுல்கர்...?
1 Aug 2019 2:43 PM GMT

விஜய் சேதுபதி படத்தில் சச்சின் டெண்டுல்கர்...?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற பெயரில் படமாகிறது.

நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் லிசா: 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது
20 April 2019 11:02 AM GMT

நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் 'லிசா': 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது

நடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

போலீசாக களமிறங்கும் ஆண்ட்ரியா...
10 April 2019 5:30 AM GMT

போலீசாக களமிறங்கும் ஆண்ட்ரியா...

நடிகை ஆண்ட்ரியா தனது அடுத்த படத்தில் போலீசாக களமிறங்க உள்ளார்.

டீச்சராக நடிக்கிறார் நடிகை ஜோதிகா
15 March 2019 3:39 AM GMT

டீச்சராக நடிக்கிறார் நடிகை ஜோதிகா

செக்கச் சிவந்த வானம்' - 'காற்றின் மொழி' படங்களைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிக்கிறார்.

கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி
13 Feb 2019 12:13 PM GMT

கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரவேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
29 Jan 2019 9:47 PM GMT

"வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரவேண்டும்" - வேல்முருகன் வலியுறுத்தல்

மத்திய மாநில வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.