ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
பதிவு : நவம்பர் 29, 2019, 04:47 AM
ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங் தொடர்பாக சட்டம் இயற்றிய அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் மனித உரிமை பாதிக்கப்பட்டால், அதற்கு அமெரிக்கா வழங்கிய சிறப்பு பொருளாதார அந்தஸ்தை ரத்து செய்வது, அங்குள்ள நிலையை கண்காணிப்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இது சட்டமானது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடாது என்றும்,  சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா இடையிலான பனிப்போர் மீண்டும் முற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வியட்நாமுக்கு நவீன ரோந்து கப்பல் வழங்குகிறது அமெரிக்கா : சீனாவுக்கு எதிராக தொடரும் அமெரிக்க நடவடிக்கை

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதற்கு வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

60 views

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

26 views

வீடியோ கேம்களுக்கான சர்வதேச போட்டி : ஐரோப்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சீனா

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரமாண்ட வீடியோ கேம் போட்டியில், ஐரோப்பிய அணியை வீழ்த்தி சீனா கோப்பையை கைப்பற்றியது.

18 views

பனிப்பொழிவால் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டம் பாதிப்பு

அமெரிக்காவின் பாஸ்டன், மாசாசூசெட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணங்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

15 views

பிற செய்திகள்

ஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி

ஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.

14 views

ஹாங்காங் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்

சீன தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் அந்நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் நெஞ்சில் சுடப்பட்ட 18 வயது இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

73 views

அமெரிக்காவி​ன் ஹர்ஷிபியர்ஸ் அணியின் சாதனை - முதல் கோல் மூலம் 45,650 இறைச்சி பொம்மைகள் சேகரிப்பு

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவை சேர்ந்த Hershey sBears ஹாக்கி அணி இந்தாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

10 views

ஐஸ் ஹாக்கி போட்டியில் விநோத உலக சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியின் போது, டெட்டி பியர் பொம்மைகளை மைதானத்திற்குள் தூக்கி போட்டு ரசிகர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

8 views

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி: சஜித் பிரேமதாசாவை நியமிக்க அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19 views

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம் : அனுமதி அளித்தார், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.