9 ஆண்டுக்குப் பிறகு மலையாளத்தில் அர்ஜுன்

2010 ஆம்ஆண்டு மலையாளத்தில் வெளியான வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார்.
9 ஆண்டுக்குப் பிறகு மலையாளத்தில் அர்ஜுன்
x
2010 ஆம்ஆண்டு மலையாளத்தில்  வெளியான வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். இப்போது 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜேக் டேனியல் என்ற மலையாள படத்தில்  திலீப்புடன் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். . இந்த படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை படத்துக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்