நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் 'லிசா': 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது

நடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் லிசா: 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது
x
நடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, யோகிபாபு, மைம் கோபி, சாம் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம்,  3 டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் (stereoscope) திரைப்படமாக  தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்