இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - ஒலிம்பிக் சாம்பியன் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி
x
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கலிபோர்னியாவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மன் வீரர் ஸ்வெர்வும், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்சும் மோதினர். இதில், 4-க்கு 6 என்ற கணக்கில் முதல் செட்டை ஸ்வெர்வ் வென்றார். இருப்பினும், 6-க்கு 3, 7-க்கு 6 என அடுத்த இரு செட்களை கைப்பற்றி, டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த ஸ்வெர்வ் தொடரில் இருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்