டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ளன.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - 19 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் முடிவடைந்து உள்ளன. நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டியில் 4 பதக்கங்களை மட்டுமே இந்திய வீரர்கள் வென்ற நிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளனர். குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்