அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் வெற்றி
பதிவு : செப்டம்பர் 05, 2021, 09:35 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்ட ஜோகோவிச், முதல் 2 செட்களை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய நிஷிகோரி, அடுத்த 2 செட்களை கைப்பற்ற போட்டி விறுவிறுப்பானது. இருப்பினும் கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், இறுதியாக 7க்கு 6, 6க்கு 3, 6க்கு 7, 2க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

754 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

624 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

டி-20 கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட் - முதல் ஹாட்ரிக் விழுந்து 14 ஆண்டு நிறைவு

டி-20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.

4 views

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் - டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா : இந்திய அணியில் இருந்து வெளியேற்றம்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா வெளியேற்றப்பட்டார்.

0 views

ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4 views

ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி - "நாளை முதல் டிக்கெட் முன்பதிவு"

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9 views

ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி.

45 views

இலங்கை அணி வீரர் மலிங்கா ஓய்வு - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மலிங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீர‌ரான மலிங்கா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.