ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி - இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?
பதிவு : பிப்ரவரி 03, 2021, 04:24 PM
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று உள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கான புள்ளிப்பட்டியலில், இந்தியா முதல் இடத்திலும், நியூசிலாந்து 2-ஆவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், இதில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெறும்பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இதேபோல், இந்த தொடரில் 3 போட்டிகளை இங்கிலாந்து வெல்லும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6324 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

960 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

316 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

134 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று - ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தம்

கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

39 views

பெங்களூரு - கொல்கத்தா போட்டி ஒத்திவைப்பு - கொல்கத்தா வீரர்கள் இருவருக்கு கொரோனா

இன்று நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

219 views

டி.என்.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் - ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது

தமிழகத்தில் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 4ந்தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

58 views

ஜூலை மாதம் ஒலிம்பிக் ஆரம்பம் - களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் களைகட்டி வருகிறது.

77 views

இந்தியாவுக்கு 50000 டாலர் நிதி உதவி : "நான் நேசிக்கும் நாடு சிரமப்படுகிறது"- ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உருக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு 50 ஆயிரம் டாலர் வழங்கியுள்ளார்.

481 views

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி - சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.