ஜெர்மன் ஓபன் டென்னிஸ் - ஷிவ்ரெவ் சாம்பியன்

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அகர் அலியசமியை எதிர்கொண்டார்.
ஜெர்மன் ஓபன் டென்னிஸ் - ஷிவ்ரெவ் சாம்பியன்
x
ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அகர் அலியசமியை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஷிவ்ரெவ் ஆட்ட நேர முடிவில் 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.      


Next Story

மேலும் செய்திகள்