இந்தியா Vs நியூசி முதல் டெஸ்ட் - நியூசிலாந்து 39 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் , மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா Vs நியூசி முதல் டெஸ்ட் - நியூசிலாந்து 39 ரன்கள் முன்னிலை
x
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் , மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் , 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 குவித்து , இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்