புஷ் ஃபயர் கிரிக்கெட் போட்டி : பாண்டிங் லெவன் அணி திரில் வெற்றி
பதிவு : பிப்ரவரி 09, 2020, 08:13 PM
புஷ் ஃபயர் கிரிக்கெட் போட்டியில் பாண்டிங் லெவன் அணி திரில் வெற்றி பெற்றது.
புஷ் ஃபயர் கிரிக்கெட் போட்டியில் பாண்டிங் லெவன் அணி திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த பாண்டிங் லெவன் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லாரா 30 ரன்களும் , பாண்டிங் 26 ரன்களும் எடுத்தனர். வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய கில்கிறிஸ்ட் லெவன் அணியினர் அதிரடி காட்டினர். யுவராஜ் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.  கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது, ரீவொல்ட் 3 ரன்கள் எடுத்தார். இதனால்  1 ரன் வித்தியாசத்தில் பாண்டிங் லெவன் அணி வெற்றியடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

விஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

417 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

224 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

115 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

53 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

32 views

பிற செய்திகள்

திருச்சி - மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டி : 37 மாவட்ட அணிகள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், வீராங்கனைகள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

14 views

களமிறங்குவாரா சுப்மன் கில் ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

4 views

இரட்டை சதத்தை வித்தியாசமாக கொண்டாடிய ரஹிம்

ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முஷ்குபிர் ரஹிம் வித்தியாசமான முறையில் சைகை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

10 views

உலக டென்னிஸ் தர வரிசை பட்டியல் - முதல் 50 இடங்களில் இடம்பிடித்த 15 வயது சிறுமி

அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் உலக அளவிலான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

6 views

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி

துபாயில் நடைபெற்றுவரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

14 views

விமான விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீர‌ர் பிரையன்ட்-க்கு அஞ்சலி

விமான விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீர‌ர் பிரையன்ட்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.