குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டும் போட்டி - நடால் இணையை வீழ்த்திய பெடரர் இணை
பதிவு : பிப்ரவரி 08, 2020, 02:23 PM
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற நட்புறவு டென்னிஸ் போட்டியில், பெடரர் - பில் கேட்ஸ் இணை நடால் - TREVOR நோவா இணையை வீழ்த்தியது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற நட்புறவு டென்னிஸ் போட்டியில், பெடரர் - பில் கேட்ஸ் இணை நடால் - TREVOR நோவா இணையை வீழ்த்தியது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி திரட்டும் வகையில் இந்த டென்னிஸ் போட்டி நடைபெற்றது. டென்னிஸ் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் போட்டியில் இணைந்து விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெடரர் - பில் கேட்ஸ் இணை 6க்கு 4, 3க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் மூலம் சுமார் 21 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. போட்டியை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தது உலக சாதனையாக அமைந்தது.

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

159 views

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை - மறக்கமுடியாத தருணங்கள்

2011 ஆம் ஆண்டு இதே தினத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது.

84 views

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து: கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் போட்டி இல்லை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .

13 views

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

27 views

சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று

2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.

331 views

கொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.