கோப் பிரயண்ட் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

பிரபல கூடை பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் உயிரிழப்புக்கு பல்வேறு இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும் கண்ணீர் அஞ்சலியும் ஏராளமானோர் செலுத்திவருகின்றனர்.
கோப் பிரயண்ட் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ
x
பிரபல கூடை பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட், உயிரிழப்புக்கு பல்வேறு இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும், கண்ணீர் அஞ்சலியும் ஏராளமானோர் செலுத்திவருகின்றனர். இந்நிலையில், பிரயண்ட் மற்றும் அவரது 13 வயது மகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்