இத்தாலி கால்பந்து தொடர் - ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு அளித்த ரொனால்டோ

நேற்றிரவு SERIES A கால்பந்து தொடரில் ஜூவன்டஸ் - காக்லியாரி அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இத்தாலி கால்பந்து தொடர் - ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு அளித்த ரொனால்டோ
x
நேற்றிரவு  SERIES A கால்பந்து தொடரில் , ஜூவன்டஸ் - காக்லியாரி அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஒட்டுமொத்தாக 56 ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ 10 வெவ்வேறு கால்பந்து தொடர்களில் ஹாட்ரிக் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்