இந்தியா Vs இலங்கை - இன்று 2வது டி-20

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி-20 போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.
இந்தியா Vs இலங்கை - இன்று 2வது டி-20
x
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி-20 போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட இருந்த முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யபட்டதால் , ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தொடரை வெற்றிகரமாக தொடங்க இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 2வது டி-20 போட்டியில் இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று  எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்