பார்முலா-இ கார் பந்தயம் : இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் வெற்றி

சவுதி அரேபியாவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின், இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் அலெக்ஸாண்டர் சிம்ஸ் அதிவிரைவாக இலக்கை கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
பார்முலா-இ கார் பந்தயம் : இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் வெற்றி
x
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தின், இரண்டாவது சுற்றில்  பிரிட்டன் வீரர் அலெக்ஸாண்டர் சிம்ஸ் அதிவிரைவாக இலக்கை கடந்து  சாம்பியன் பட்டம் வென்றார், பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது


Next Story

மேலும் செய்திகள்