ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
x
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த அரையிறுக்கு முன்னேறியுள்ளார், காலிறுதியில்  ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங்கை ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், காயம் காரணமாக சென் லாங் விலகினார். 


Next Story

மேலும் செய்திகள்