உலக தடகள போட்டியில் சாம்பியன்-உலகின் அதிவேக வீராங்கனை பிரைஸ்

உலக தடகள போட்டியில் சாம்பியன்-உலகின் அதிவேக வீராங்கனை பிரைஸ் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தல்
உலக தடகள போட்டியில் சாம்பியன்-உலகின் அதிவேக வீராங்கனை பிரைஸ்
x
தோகாவில் நடைபெற்று வரும் 17 - வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீட்டர் பிரிவில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி- அன்பிரேசர் பிரைஸ் என்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். 33 வயதான இவர் பந்தய தூரத்தை 10 புள்ளி ஏழு- ஒன்று விநாடிகளில் கடந்து உலகின் அதிவேக வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்