வங்கதேச அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது

வங்கதேச அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
வங்கதேச அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது
x
வங்கதேச அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. சிட்டகாங்கில் நடந்த போட்டியில், வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 398 ரன்களை ஆப்கானிஸ்தான் நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி வீரர்கள் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் சுழலில் சிக்கி திணறினர். இறுதியில் 173 ரன்களில் வங்கதேச அணி சுருண்டது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு இன்னிங்சிலும் சேர்த்து11 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அணியின்  ஆட்டக்காரர் முகமது நபி , டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்