ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு - பிசிசிஐ முடிவு

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு , சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது
ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு - பிசிசிஐ முடிவு
x
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு , சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவி காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்த நிலையில், தற்போது 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தற்போது அவருக்கு ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்