அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி தான் - பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீராங்கனை பி.வி.சிந்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டி தான் - பி.வி.சிந்து
x
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய வீராங்கனை பி.வி.சிந்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்னும் கடுமையாக பயிற்சி செய்து இந்தியாவுக்காக நிறைய பதக்கங்கள் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்