வெளிநாட்டு அணியில் முரளி விஜய்...

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுளின் உள்ளூர் கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்காக முரளி விஜய் விளையாட உள்ளதாக அந்த அணியின் அதிகார பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அணியில் முரளி விஜய்...
x
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுளின் உள்ளூர் கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்காக முரளி விஜய் விளையாட உள்ளதாக அந்த அணியின் அதிகார பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. தமிழக வீர‌ரான முரளி விஜய் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சமீப காலமாக ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த அவர், தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உள்ளூர் அணிக்காக விளையாடுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்