மாநில அளவிலான ஹாக்கி போட்டி : கோப்பையை கைப்பற்றியது திருச்சி அணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்றது.
மாநில அளவிலான ஹாக்கி போட்டி : கோப்பையை கைப்பற்றியது திருச்சி அணி
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்றது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் திருச்சி அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மதுரை அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்