ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் - அரையிறுதியில் சாய் பிரணீத் தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின், அரையிறுதி ஆட்டத்தில் சாய் பிரணீத் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின், அரையிறுதி ஆட்டத்தில் சாய் பிரணீத் தோல்வி அடைந்து வெளியேறினார். டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர், நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் ஜப்பானின் KENTO MOMOTO விடம்18க்கு 21, 12க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
Next Story