ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - வங்கதேசம் இன்று மோதல்

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - வங்கதேசம் இன்று மோதல்
x
உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய, வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இமாலய இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெற்ற வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்