இந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
இந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்
x
இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. கடைசி போட்டியை வெல்லும் உத்வேகத்துடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் வென்றால், அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்பதால், நாளைய போட்டியில் வெற்றிக்காக போராடுவோம் என்று தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்த போட்டி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்