காளைகளுக்கு வெறித்தனமான பிராக்டிஸ் கொடுக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - தீயாய் பரவும் வீடியோ

x

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக, தனது காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வளர்த்து வரும் நான்கு காளைகள், அலங்காநல்லூர், அவனியாபுரம் என பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளில், வருடந்தோறும் பங்கேற்று வருகின்றன. இந்தநிலையில் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தனது காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்