புதுச்சேரி முதலமைச்சர்,எதிர்க்கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ - குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது
புதுச்சேரி முதலமைச்சர்,எதிர்க்கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ - குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை
x
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.தன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யட்டும் என போலீசாருக்கு
சவால் விட்டுள்ளவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்