"ரேப் இன் இந்தியா" தொடர்பாக மன்னிப்பு கேட்கப் போவதில்லை" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திட்டவட்டம்

"ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்புக் கோரப்போவதில்லை என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரேப் இன் இந்தியா தொடர்பாக மன்னிப்பு கேட்கப் போவதில்லை - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திட்டவட்டம்
x
பாலியல் குற்றங்களின் தலைநகர் டெல்லி என ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்புக் கோரப்போவதில்லை என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி வடகிழக்கில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பா.ஜ.க.  இதனை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்