குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பாக். அகதிகள்

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதால் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வாழும் பாகிஸ்தான் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பாக். அகதிகள்
x
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதால்,  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வாழும் பாகிஸ்தான் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாங்களது பலவருட காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டதாக கருத்துதெரிவித்துள்ள அவர்கள்  இந்நாள் தங்களுக்கு மற்றொரு தீபாவளி தினம் என்றும் மகிழ்​ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து இனிப்புகளை பரிமாறியும் பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்