நீங்கள் தேடியது "dina thadnhi"

சென்னை தடியடியை கண்டித்து டெல்லியில் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது
15 Feb 2020 5:00 PM IST

சென்னை தடியடியை கண்டித்து டெல்லியில் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

சென்னை காவல்துறையை கண்டித்து, டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வலுகட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றம்
15 Feb 2020 3:44 PM IST

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வலுகட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றம்

தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் அருகே சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்
15 Feb 2020 3:42 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் : இஸ்லாமிய அமைப்புகள் 2 வது நாளாக போராட்டம்
15 Feb 2020 3:30 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் : இஸ்லாமிய அமைப்புகள் 2 வது நாளாக போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் பங்கேற்பு
9 Feb 2020 3:41 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் இஸ்லாமிய பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து
9 Feb 2020 3:32 AM IST

"குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து

குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை : சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம்
9 Feb 2020 3:30 AM IST

நாகை : சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகையில் தப்ஸ் மேளம் இசைத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு :  30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்
13 Jan 2020 7:25 AM IST

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்

டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரசாரம்  - மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி வீடு வீடாக சென்று விளக்கம்
10 Jan 2020 9:18 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரசாரம் - மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி வீடு வீடாக சென்று விளக்கம்

புதுச்சேரியில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, பொதுமக்களின் காலில் விழுந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கேட்டார்.

சென்னை: இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
28 Dec 2019 7:54 PM IST

சென்னை: இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஆட்சியர்களிடம் இல்லை - மத்திய அமைச்சர் விளக்கம்
21 Dec 2019 1:29 PM IST

"குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஆட்சியர்களிடம் இல்லை" - மத்திய அமைச்சர் விளக்கம்

குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடம் இல்லை என்றும் மத்திய அரசிடம் தான் உள்ளதாகவும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரை பாஜக கவனத்தில் எடுக்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு வீடியோ வெளியீடு
15 Dec 2019 12:06 PM IST

"சிறுபான்மையினரை பாஜக கவனத்தில் எடுக்கவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு வீடியோ வெளியீடு

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திமுக ஏன் எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.