குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் இஸ்லாமிய பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி : இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் பங்கேற்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் இஸ்லாமிய பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. விமன்ஸ் இந்தியா மூமெண்ட் மற்றும் நேஷ்னல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் சார்பில் நடைபெற்ற இந்த  பேரணியில் பங்கேற்ற ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்