"குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து

குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து
x
குடியுரிமை சட்டத்தால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அரசு பேருந்து பணிமனையில் ஊழியர்களுக்கான புதிய  ஓய்வறை கட்டடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை கூறி பொது மக்களை திசை திருப்புவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்