சென்னை: இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்