நாகை : சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகையில் தப்ஸ் மேளம் இசைத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை : சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம்
x
குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகையில் தப்ஸ் மேளம் இசைத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நூதன பரப்புரை போராட்டத்தில், சிஏஏ, என்ஆர்சிக்கு எதிப்பு தெரிவித்து, கையில் பதாகைகளை ஏந்தியவாறு புத்தூரில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்