குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த  மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது - காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு
x
குடியுரிமை சட்ட திருத்த  மசோதா இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவரது  படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குடியுரிமை சட்ட திருத்தம் மக்களை பிரித்து ஆளும் செயலாகும் என்றும் 
வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாகும் என்றும் குற்றம் சாட்டினார்.
Next Story

மேலும் செய்திகள்