குடியுரிமை சட்ட திருத்த மசோதா : திமுக எம்பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : திமுக எம்பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், இதன் மூலம் சில நாடுகளின் சட்ட விரோத குடியேறிகளுக்கு மத்திய அரசு அடைக்கலம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்