ஆந்திராவில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி கொடுக்கப்படும் என்ற விநோத திட்டம் ஆந்திராவில் அறிமுகமாகியுள்ளது.
ஆந்திராவில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி
x
சித்தூர் மாவட்டம் நகரியில் எம்எல்ஏ ரோஜா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பின்னர் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு அளித்த மக்கள், பிளாஸ்டிக்  கழிவு பொருட்களை கொடுத்து பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் செல்ல ,  நீண்ட வரிசையில் நின்றது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்