நாடாளுமன்ற தேர்தலில் திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
155 viewsமேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 viewsசென்னைக்கு இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
19 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
24 viewsஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
39 viewsதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.
23 viewsநாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
46 views