முல்லை பெரியாறு அணை விவகாரம் : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறு அணை குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி
x
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறு அணை குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா. கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கும் போது புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கியது ஏன் என அவர் வினவியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்