நீங்கள் தேடியது "mulla periyar"

முல்லை பெரியாறு அணை விவகாரம் : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி
21 Nov 2019 1:24 PM IST

முல்லை பெரியாறு அணை விவகாரம் : மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது முல்லை பெரியாறு அணை குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்
21 Nov 2019 1:17 PM IST

"முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது" - ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாக, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு
4 Oct 2019 5:02 PM IST

முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகம்- கேரளா இடையே நீர் பிரச்சினை : செப்.25 ல் இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு
30 Aug 2019 10:13 AM IST

தமிழகம்- கேரளா இடையே நீர் பிரச்சினை : செப்.25 ல் இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையே நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செப்டம்பர் 25ஆம் தேதி இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.

முல்லை பெரியாறு அணை வழக்கு : பிப்ரவரியில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
26 Nov 2018 2:13 PM IST

முல்லை பெரியாறு அணை வழக்கு : பிப்ரவரியில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு சார்பில் கட்டப்படவுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, வரும் பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.