தமிழகம்- கேரளா இடையே நீர் பிரச்சினை : செப்.25 ல் இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையே நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செப்டம்பர் 25ஆம் தேதி இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.
தமிழகம்- கேரளா இடையே நீர் பிரச்சினை : செப்.25 ல் இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு
x
தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையே நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செப்டம்பர் 25ஆம் தேதி இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற உள்ள சந்திப்பின் போது,  முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சினை ஆகியவை குறித்தும் பேசப்பட உள்ளது. மேலும், பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் நீட்டிப்பது குறித்தும் தமிழக- கேரள மாநில முதலமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்