வரும் 21-ம் தேதி அதிதி சிங் அங்கத் சைனி திருமணம் - அழைப்பிதழ்களை கொடுத்து வரும் மணமக்கள்

டெல்லியில் வரும் 21-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான அதிதி சிங் மற்றும் அங்கத் சைனிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
வரும் 21-ம் தேதி அதிதி சிங் அங்கத் சைனி திருமணம் - அழைப்பிதழ்களை கொடுத்து வரும் மணமக்கள்
x
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் - பஞ்சாப் மாநிலம் பகத்சிங் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அங்கத் சைனி திருமணம் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. 23-ஆம் தேதி வரவேற்பும் நடைபெற உள்ள நிலையில் இருவரும் தங்கள் திருமண அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்