"அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்தேன்" - கமல்ஹாசன்

சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காட்சியாக, ஹேராம் திரைப்படம் திரையிடப்பட்டது.
அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்தேன் - கமல்ஹாசன்
x
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில்,  மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு  சிறப்பு காட்சியாக, ஹேராம் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கமல், அரசியலுக்கு வரவேண்டாம் என்று ஹேராம் படத்தை இயக்கும் போது நினைத்தேன் என்றார். ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை தமக்கிருந்தது என்பதை ஹேராம் படத்தை பார்த்தாலே தெரியும் என்றும் கமல் குறிப்பிட்டார். காந்தியையும், பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது என்றும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் கமல் தெரிவித்தார்.
 


Next Story

மேலும் செய்திகள்