நீங்கள் தேடியது "Speech about Political"

அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்தேன் - கமல்ஹாசன்
9 Nov 2019 1:49 AM GMT

"அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்தேன்" - கமல்ஹாசன்

சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காட்சியாக, ஹேராம் திரைப்படம் திரையிடப்பட்டது.