பணமதிப்பு நீக்கம் நடைபெற்று 3 ஆண்டு நிறைவு :சமூக வலைதளத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு

இந்திய பொருளாதாரத்தை சிதைத்து பலருடைய உயிரை பலி வாங்கிய பணமதிப்பு நீக்கம் என்கிற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்
பணமதிப்பு நீக்கம் நடைபெற்று 3 ஆண்டு நிறைவு :சமூக வலைதளத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு
x
இந்திய பொருளாதாரத்தை சிதைத்து பலருடைய உயிரை பலி வாங்கிய பணமதிப்பு நீக்கம் என்கிற  தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக  ராகுல்காந்தி கூறியுள்ளார். பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் கடும் விமர்சனம் செய்துள்ளார்.  லட்ச கணக்கான சிறு தொழில்களை துடைத்தெறிந்து லட்ச கணக்கான இந்தியர்களின்  வேலைவாய்ப்பை பறித்த  தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்