சதானந்த கவுடாவுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா உரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார்.
சதானந்த கவுடாவுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு
x
தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா உரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை, அதிமுக எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், வைத்தியலிங்கம் இருவரும், டெல்லியில் சதானந்தா கவுடாவை நேரில் சந்தித்து அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர், தமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்