பழங்குடியின பெண்களுடன் தமிழிசை நடனம்...

தெலுங்கானாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பழங்குடி நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பழங்குடியின பெண்களுடன் தமிழிசை நடனம்...
x
தெலுங்கானாவில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பழங்குடி நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் , பழங்குடியின பெண்களுடன் அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்